மேட்டூரில் கூட்டு குடிநீர் திட்ட ராட்சத குழாயில் உடைப்பு!. சாலையில் குளம்போல் தேங்கிய நீர்!. வாகன ஓட்டிகள் அவதி!.
மேட்டூர் அருகே தொட்டில்பட்டி பகுதியில் கூட்டு குடிநீர் திட்ட ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு, சாலைகளில் குளம்போல் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். மேட்டூர்...