சேலத்தில் கோடிகளை அபேஸ் செய்த விஜயா பானு!. விடுதலை செய்யக்கோரி போராட்டம் நடத்திய மக்கள்!. என்ன நடந்தது?.
சேலத்தில் அறக்கட்டளை நடத்தி பண இரட்டிப்பு செய்து தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த விஜயா பானுவை விடுதலை செய்யக்கோரி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட...