வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!. இந்த தவறை பண்ணாதீங்க!. இனி ஹெல்மெட் அணிந்திருந்தாலும் அபராதம் விதிப்பு?.
ஹெல்மெட் அணிந்தும், முறையாக அணியாவில்லை என்றால் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பைக் ஓட்டுவதற்கு ஹெல்மெட் அணிவது சட்டப்பூர்வமான...