லட்டு விவகாரம்!. நானும் வெங்கடேசப் பெருமானின் பக்தன்தான்!. மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்தி!
திருப்பதி லட்டு விவகாரம் குறித்து பட விழாவில் பேசியதையடுத்து பவன் கல்யாண் அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில், நடிகர் கார்த்தி மன்னிப்பு கேட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்....