இனி வீடு, நிலத்திற்கான சர்வே எண் மற்றும் உட்பிரிவு எண்ணை எளிமையாக தெரிந்து கொள்ளலாம்..!! புதிய இணையதளம் உருவாக்கம்..!!
தமிழ்நாடு அரசின் பத்திரப்பதிவு துறை நிலம் தொடர்பான விவகாரங்களை கையாண்டு வருகிறது. நிலப் பதிவு, பட்டா மாற்றம், அடங்கல், சிட்டா உள்ளிட்ட விவரங்கள் வருவாய் துறையுடன்...