பாஸ்போர்ட் சேவை முதல் சிறிய சேமிப்பு திட்டங்கள் வரை!. போஸ்ட் ஆபீஸில் இத்தனை நன்மைகளா?.
தபால் நிலையங்களில் பொதுமக்களின் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக நிறைய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதோடு, வேறு சில சேவைகளும் பொதுமக்களுக்கு அங்கே கிடைக்கின்றன. அதுகுறித்து இங்கே...