‘திமுகவை விஜய் எதிர்ப்பது தான் சரி’!. அப்போதான் ஹீரோ ஆகமுடியும்!. நடிகர் பார்த்திபன் விளாசல்!
புதுவையில் கொரோனா காலத்தின் போது சினிமா படப்பிடிப்பு கட்டணத்தை அரசு உயர்த்தியது. இயக்குநர் பாக்யராஜ் , முதல்வரை சந்தித்து கட்டணத்தை குறைக்குமாறு ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதன்படி...