”நம்புற மாதிரியே நாடகம் ஆடுறதுல நீங்க தான் கில்லாடியாச்சே”..!! எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஆதரவு..!! ஆளுங்கட்சியானதும் எதிர்ப்பா..? திமுகவை வெச்சி செய்த விஜய்..!!
பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிராக, போராட்டம் நடத்தும் அப்பகுதி மக்களை தவெக தலைவர் விஜய் இன்று சந்தித்து பேசினார். காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் உள்ளிட்ட...