10 வயது கீழ் உள்ள ஐயப்ப பக்தர்களுக்கு இனி சிறப்பு ஐ.டி., பேண்ட்ஸ்!. கேரள அரசு புதிய ஏற்பாடு!
ஐயப்பனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அதிகரிக்கும் சூழ்நிலையில், 10 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமிகளுக்கு சிறப்பு அடையாள பட்டைகள்(ஐ.டி., பேண்ட்ஸ்) ஏற்பாடு செய்துள்ளோம்.10...