பஞ்சாயத்து செயலர் நீக்க விவகாரம்!. சேலம் ஆட்சியருக்கு பிடிவாரண்ட்!. ஐகோர்ட் உத்தரவு!
செங்கரடு பஞ்சாயத்து செயலாளர் நீக்க விவகாரம் தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை என்பதால் சேலம் மாவட்ட ஆசியர் பிருந்தா தேவிக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்து உயர்நீதிமன்றம்...