இனி தமிழகத்தில் கடைகள், நிறுவனங்கள் அனைத்து நாட்களிலும் 24×7 திறந்திருக்கலாம்!. அனுமதிக்கும் உத்தரவு 2028 வரை நீட்டிப்பு!. அரசாணை வெளியீடு!
இந்த ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி முதல் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு, ஆண்டின் அனைத்து நாட்களிலும் 24×7 திறந்திருக்க அனைத்து கடைகளையும் வணிக நிறுவனங்களையும்...