பொதுச்செயலாளர் என எப்படி குறிப்பிடலாம்..? அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய கோர்ட்..!! மன்னிப்பு கோரினார் இபிஎஸ்..!!
அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு மனு தாக்கல் செய்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கோரினார். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை...