பள்ளிகள் லீவு!. ஆன்லைன் வகுப்புகளுக்கு ட்விஸ்ட் வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
கனமழையால் விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளை ஒத்தி வைக்குமாறு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவிட்டுள்ளார். வடகிழக்கு பருவமழை காரணமாக...