சங்ககிரியில் திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்து!. டூவிலரில் வந்தவர் பலி!. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்!.
சங்ககிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த தனியார் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்ககிரி அருகே கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில்...