சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே பயங்கரம்..!! தங்கும் விடுதியில் வீசிய துர்நாற்றம்..!! அழுகிய நிலையில் கிடந்த முதியவர் சடலம்..!! விசாரணையில் அதிர்ச்சி..!!
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே தங்கும் விடுதியில் இருந்து அழுகிய நிலையில் முதியவர் சடலம் கைப்பற்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....