என்ன அண்ணே இப்படி பேசிட்டீங்க!. என் குடும்பத்தையும் விடமாட்டீங்களா?. சீமான் மீது நாதக நிர்வாகி பகிரங்க குற்றச்சாட்டு!
நாம் தமிழர் கட்சியில், மண்டல நிர்வாகிகள் விலகுவதும், முக்கியப் பொறுப்பாளர் நீக்கப்படுவதும், அவர்களாகவே ஒதுங்கிக் கொள்வதும் தற்போது தொடர்கதையாகி இருக்கிறது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின்...