திடீரென அந்நியன், அம்பியாக மாறும் சீமான்!. அவருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியது இல்லை!. பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்!
தமிழ் தேசியமும், திராவிடமும் ஒன்றுதான் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மரையில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜய்காந்த், “தமிழ்...