அலர்ட்!. நவ.30ம் தேதிதான் கெடு!. இதை செய்யாவிட்டால் கேஸ் சிலிண்டர் இணைப்பு முடக்கப்படும்!
ஆதார் கேஒய்சி விவரங்களை நவம்பர் 30ம் தேதிக்குள் செய்யாவிட்டால் கேஸ் சிலிண்டர் இணைப்பு முடக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்கு கீழ்...