சேலம் மக்களே உஷார்!. இரவு நேரங்களில் வீட்டுக்குள் புகும் வடமாநில கொள்ளையர்கள்!. மடக்கிபிடித்து தர்மஅடி கொடுத்த மக்கள்!
சேலத்தில் இரவு நேரங்களில் வடமாநில கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நாளுக்குநாள் வடமாநிலத்தவர்களின் நடமாட்டம் அதிகரித்துக்கொண்டே வருகிறது....