விபத்தை ஏற்படுத்திவிட்டு தறிகெட்டு ஓடிய கார்!. சிக்கிய வடமாநில கும்பல்!. மூட்டை மூட்டையாக சிக்கிய பொருள்!
சேலம் கந்தப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரை பிடித்து சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட போதைப்பொருளை வடமாநிலத்தவர்கள் கடத்திச்சென்றது...