இனி இன்டர்நெட் இல்லாவிட்டாலும் UPI பேமெண்ட் செய்யலாம்!. உடனே இந்த குறியீட்டிற்கு டயல் செய்யுங்கள்!.
இந்தியாவில் இணையவழி பண பரிவர்த்தனைகள் தினந்தோறும் நடந்து வருகிறது. தற்போது அனைத்துமே டிஜிட்டல் மயமாகி விட்ட நிலையில், லட்சக்கணக்கான பொதுமக்கள் இணையவழி பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டு...