ஒரு முதலமைச்சரை இப்படித்தான் நடத்துவதா..? அனைத்து குரல்களுக்கும் மரியாதை தேவை..!! முதல்வர் முக.ஸ்டாலின் கடும் கண்டனம்..!!
அண்மையில் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டதாக கூறி...