நோட்!. வங்கியில் எவ்வளவு டெபாசிட் செய்யப்போறீங்க?. இந்த லிமிட்டுக்கு மேல டெபாசிட் செய்தால் வருமான வரித்துறை நோட்டீஸ் வருமாம்!.
டிஜிட்டல் இந்தியா காலத்தில் கூட பண பரிவர்த்தனை செய்ய விரும்பும் பலரை நீங்கள் காணலாம். சிறிய பரிவர்த்தனைகள் நல்லது, ஆனால் பெரிய பண பரிவர்த்தனைகள் நடக்கத்...