இரவு சாப்பிட்ட பின் கொஞ்ச நேரம் நடந்துதான் பாருங்களேன்! எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா?
நாம் அனைவரும் அன்றாட வாழ்க்கையில் மிகவும் பிஸியாக இருக்கிறோம். பொதுவாக சரியான உடற்பயிற்சிகளுக்கு நேரம் கிடைப்பதில்லை. இது நமது ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கிறது. அதாவது, உங்களால்...