மக்களே அலர்ட்!. தங்கம் விலை இன்னும் 4-5 மாதங்களில் இந்த அளவுக்கு உயரும்!.
ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, தங்கம்விலை எதிர்காலத்தில் உயரும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் மதிப்பிட்டுள்ளது. உலகளாவிய வங்கி நிறுவனங்கள் தங்கம் ஒரு ரிஸ்க் ஹெட்ஜ் கருவியாக பிரபலமடைந்து வருவதாக...