குடிபோதையில் தகராறு..!! பெற்ற மகனை அடித்துக் கொன்ற தந்தை..!! எடப்பாடி அருகே அதிர்ச்சி சம்பவம்..!!
எடப்பாடியில் மது போதையில் தந்தையே பெற்ற மகனை அடித்துக் கொன்ற சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கவுண்டம்பட்டி...