சேலம் உட்பட 14 அரசு மருத்துவக் கல்லூரிக்கு புதிய முதல்வர் நியமனம்!. தமிழக அரசு அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் காலியாக உள்ள சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி உட்பட 14 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்களை நியமித்து தமிழக அரசு...