அட பாவமே!. திருமணத்தில் ஈடுபாடு இல்லாமல் இருந்த இளம்பெண்!. மறுவீட்டு விருந்தில் நிகழ்ந்த சோகம்!. கிராம மக்கள் கூறும் அதிர்ச்சி காரணம்!
கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்த நிலையில், மறுவீட்டு விருந்திற்கு தந்தை வீட்டிற்கு சென்ற இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பெண் கன்னியாஸ்திரி...