வெறும் 15 நிமிடங்கள்தான்!. இனி கண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை!. வந்தாச்சு புதிய சொட்டுமருந்து!. விலை எவ்வளவு தெரியுமா?
கிட்டத்தட்ட நாற்பது வயதைத் தாண்டும்போது பார்வையில் ஏற்படும் குறைபாட்டினால் கருப்பாக இருக்கிற எழுத்துகள் பளிச்சென்று தெரிவதில்லை. புத்தகம் படிப்பதற்கு கஷ்டம், புத்தகத்திலுள்ள சின்ன எழுத்துக்களைப் படிப்பதற்குக்...