எடப்பாடி மாணவியின் குடும்பத்துக்கு இபிஎஸ் நேரில் ஆறுதல்!. நீட் விவகாரத்தில் திமுக நாடகம் ஆடுவதாக கண்டனம்!
எடப்பாடி அருகே மருத்துவ கலந்தாய்வில் நிகழ்ந்த தொடர் தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் குடும்பத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் சென்று எடப்பாடி பழனிசாமி நேரில் ஆறுதல் கூறினார்....