நோட்!. ஆதார் பெயர் மாற்றம் உள்ளிட்ட விதிகளில் அதிரடி மாற்றம்!. இந்த பழைய சான்றுகள் கட்டாயம்!. முழுவிவரம் இதோ!.
இன்றைய காலகட்டத்தில், ஒவ்வொரு இந்தியருக்கும் ஆதார் அட்டை மிக முக்கியமான ஆவணமாக மாறிவிட்டது. உங்கள் வங்கிக் கணக்கு, பான் கார்டு மற்றும் மொபைல் எண்ணுடன் ஆதார்...