கல்வடங்கம் அருகே மர்ம விலங்கு நடமாட்டமா?. ஆடுகளை கடித்து குதறியதால் மக்கள் அச்சம்!
கல்வடங்கம் அருகே தண்ணீர்தாசனூர் பகுதியில் மர்மவிலங்கு ஆடுகளை கடித்து குதறியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கல்வடங்கம் தண்ணீர்தாசனூர் பகுதியை சேர்ந்தவர் அய்யண்ணன்,...