ஆட்டுக்கால் சூப், மட்டன் சாப்பிடுபவர்களே உஷார்!. கெட்டுப்போனதை கண்டுபிடிக்க முடியாதாம்!. அதிகாரியின் அதிர்ச்சி தகவல்!.
சென்னையில் கொட்டுப்போன ஆட்டு இறைச்சிகள் விநியோகிக்கப்பட்டு வருவது தொடர் கதையாகி உள்ளது. இதையடுத்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் ஆங்காங்கே அதிரடி ஆய்வு மேற்கொண்டார்....