தம்பி வாங்கிய வெறும் ரூ.300 கடன்!. அண்ணனை அரிவாளால் வெட்டிய கொடூரம்!. திருப்பிக்கொடுக்காத ஆத்திரத்தில் வெறிச்செயல்!
தம்பி வாங்கிய ரூ.300 கடனை திருப்பிக்கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் அண்ணனை அரிவாளால் வெட்டிய அதிர்ச்சி சம்பவம் திருநெல்வேலியில் அரங்கேறியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை...