உங்களிடம் ஒரேயொரு பேங்க் அக்கவுண்ட் மட்டும் இருந்தால் ஆபத்தா?. பல அக்கவுண்ட்டுகள் வைத்திருப்பவர்கள் இந்த விஷியங்களை தெரியாம இருக்காதீங்க..!!
இன்றைய காலத்தில் அனைத்திலும் டிஜிட்டல் புகுந்து விட்டதால் அலைந்து திரிந்து, பல மணிநேரம் கால் கடுக்க வரிசையில் நின்று பல ஆண்டுகளுக்கு முன்னர் செய்த விஷயங்களை...