மாணவர்களே!. இனி பள்ளிகளில் திரைப்படங்கள் ஒளிபரப்பப்படும்!. பள்ளிக்கல்வித்துறை புதிய ஏற்பாடு!
மாணவர்களுக்கு வாழும் சூழலை உணர்த்தும் வகையில் மாதத்தின் 2 வது வாரத்தில் முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் கல்விசார் திரைப்படங்கள் திரையிடப்பட வேண்டும் என்று...