குட்நியூஸ்!. வீட்டுக்கடன் உள்ளிட்ட மாத தவணைக் கட்டுபவர்களுக்கு நிம்மதி!. ரிசர்வ் வங்கி அறிவிப்பு!.
ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதம் ஆகவே தொடரும் என்றும் பணவீக்க விகிதம் உயர்வு, பொருளாதார வளர்ச்சி குறைந்தது போன்ற காரணங்களால் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை...