வரும் 23ஆம் தேதிக்கு பிறகு பருவமழை தீவிரமடையும்..!! வங்கக் கடலில் உருவாகிறது புதிய புயல்..? தமிழகத்திற்கே அதிக சேதம்..?
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு...