பொங்கலுக்கு வெளியூர் சென்றிருந்த நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள்..!! 56 சவரன் நகை, பணம் கொள்ளை..!! சங்ககிரியில் பரபரப்பு..!!
சங்ககிரி அருகே பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் சென்றிருந்த நேரத்தில், பீரோவில் இருந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். சேலம் மாவட்டம் சங்ககிரி ஆர்.எஸ்....