ஏடிஎம் இயந்திரத்தில் உங்கள் பணம் சிக்கிக் கொண்டால் என்ன செய்ய வேண்டும்..? 5 நாட்களை தாண்டினால் இழப்பீடு தொகை..!!
சில நேரங்களில் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து நீங்கள் பணம் எடுக்கும்போது, வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுவிடும். ஆனால், ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வராது....