சேலத்தில் மாணவன் வங்கிக் கணக்கில் கிரெடிட் ஆன ரூ.2.50 லட்சம்!. தந்தையின் செயலுக்கு பாராட்டு!
இந்தியாவில் தற்போது யுபிஐ மூலமாக மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துவிட்டது. பெரும் நகரம் முதல் சிறு கிராமம் வரை அனைத்து தரப்பினராலும் யுபிஐ பயன்படுத்தப்பட்டு வருகிறது....