தொழில் தொடங்க ஆசை இருக்கு.. ஆனா பணம் இல்லையா?. ரூ.1 கோடி வரை கடன் வழங்கும் மத்திய அரசு!. யாரெல்லாம் பயன்பெறலாம்?
தொழில் தொடங்கி முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது, ஆனால் தொழில் தொடங்க மூலதனம் இல்லை என தவிப்பவர்களுக்காகவே மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது....