உங்க வீட்டுல “ஆம்பள எவனுமே இல்லையா?” பெண்களிடம் அநாகரிகமாகப் பேசிய பா.ம.க. எம்.எல்.ஏ அருள்!. வைரல் வீடியோ!
சேலம் மேற்கு பாமக எம்.எல்.ஏ அருள், பெண்களிடம், “ஆம்பள யாருமே இல்லையா?” என ஆவேசமாகப் பேசியது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம்...