பாலமலையில் BSNL செல்போன் கோபுரம்… புதிய தார்சாலை..!! மத்திய அமைச்சரிடம் எம்.எல்.ஏ. மனு..!!
டெல்லியில் தேசிய சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மேட்டூர் சதாசிவம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். பின்னர், மேட்டூர் சட்டமன்ற தொகுதியின் வளர்ச்சிக்காக மத்திய...