இனி ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதில் கேழ்வரகு..!! ஒரு அட்டைக்கு எத்தனை கிலோ..? அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்..!!
தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் அரிசி போலவே சிறுதானியங்கள் கூடிய விரைவில் வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இந்தியாவில் ரேஷன் விநியோக திட்டம் பல...