’ஏற்காட்டில் இனி மிதந்துகிட்டே சாப்பிடலாம்’..!! இன்னும் பல வசதிகள்..!! அமைச்சர் ராஜேந்திரன் சொன்ன குட் நியூஸ்..!!
சேலம் மாவட்டத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் மலைப்பிரதேசமாக அமைந்துள்ளது ஏற்காடு. ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காடு தமிழகத்தில் உள்ள குளிர் பிரதேசங்களில் ஒன்றாகும்....