புதிய ரேஷன் கார்டு அப்டேட்!. கூடுதல் சர்க்கரை வழங்க முடிவு!. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்!.
புதிய ரேஷன் கார்டுகள் விரைவில் வழங்கப்படும், ரேஷன் அட்டைதாரர்களுக்கு கூடுதல் சர்க்கரை வழங்க தமிழ்நாடு அரசு பரிசீலித்து வருகிறது என அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். தமிழகத்தின்...