அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படுமா?. புதிய ட்விஸ்ட்!. கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் விளக்கம்!.
ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ.1000 என்ற தகவல் வெளியான நிலையில், அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் தகுதி உடையவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்...