சூப்பர் அறிவிப்பு!. உங்க மின் மீட்டர் பழுதாகிவிட்டதா?. இனிமேல் நேரடியாவே வாங்கிக்கொள்ளலாம்!. விலை எவ்வளவு தெரியுமா?. முழுவிவரம் இதோ!
தமிழகத்தில் மின்சார வாரியத்தின் கீழ் செயல்படும் கிளை அமைப்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செயல்பட்டு வருகிறது. இதனை Tangedco என்று அழைக்கின்றனர்....