சாலையில் வீணாக செல்லும் தண்ணீர்..!! கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளாத அதிகாரிகள்..!! தண்ணீர்தாசனூர் பகுதியில் அவலம்..!!
சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த எடப்பாடியில் இருந்து தண்ணீர்தாசனூர் செல்லும் பிரதான சாலையில் மேட்டூர் கூட்டு குடிநீர் குழாய் அமைந்துள்ளது. இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு,...